உலகளாவிய வணிக வாடிக்கையாளர்களுக்கு புதிய மதிப்பைத் தரும் ஆபிஸ் 365:
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பில் வாணிகத்திற்கு உதவும் முக்கிய சந்திப்புகளை ஆபிஸ் 365ல் அறிமுகபடுத்தியுள்ளது .இதில் ஸ்கைப் பிராட்காஸ்ட் கூட்டம், PSTN கான்பிரன்சிங், PSTN அழைப்புகளுடன் கூடிய கிளவுட் PBX போன்றவைகள் அடங்கும். ஏப்ரல்…