ஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:
சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரும் உபயோகிக்கும் ஒரு கருவியாக மொபைல் போன் மாறிவிட்ட நிலையில் , மொபைல் சாதனத்தினை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணங்களுக்காகவே பயன்படுத்தி வருகின்றனர். அதாவது மெசேஜ் அனுப்பிக்கொள்ளவோ, அன்றாடம் வெளியாகும்…