Tizen இயங்கு தளத்தில் அறிமுகமாகும் சாம்சங்கின் 4G ஸ்மார்ட்போன் :
Tizen இயங்கு தளத்தில் இயங்கும் சாம்சங்கின் 4ஜி ஸ்மார்ட் போனின் விலை ரூ. 4590. மேலும் 4ஜி க்கு சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட் போன்களில் இது முதல் சாதனம் என்ற பெருமையையும் 4ஜியில் மலிவான விலையை கொண்டதுமான சாதனம்…