Tag: technology news tamil

தனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்யும் பிரஞ்சு வாகன ஓட்டிகள்

france-uber

வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் பாரீஸ் நகர “சொந்த கால் டாக்சி” ஓட்டுனர்கள் ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் கலவரம் செய்து வருகின்றனர். தாங்களே பயணி போல் நடித்து அந்த கால் டாக்சியை புக் செய்து ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து அந்த வாகன ஓட்டியைத் தாக்குவது, பாரீஸ் விமான நிலையத்திற்கு செல்லும் அந்த கால் டாக்சிகளை வழி மறித்து பயணிகளை இறக்கி

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் 3வது பெரிய செயலி ஒபேரா மினி!

opera-mini-india-50-million[1]

அலைபேசிகளுக்காண  இணைய உலாவியான ஒபேரா  மினி (Opera Mini)  மிக வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. மார்ச்  2012 இல் 168 மில்லியன் பயனாளர்களை  கொண்டு  இருந்த இந்த நிறுவனம், பிப்ரவரி  2013 இல் 150  மில்லியன் பயனாளர்களை கூடுதலாக பெற்று 300 மில்லியனை தாண்டியது.   சமீபத்தில் இந்தியாவில் பயனாளிகள் எண்ணிக்கையில் வாட்ஸ் அப் செயலி(App) 70 மில்லியன் எனும் மைல்கல்லை எட்டியது. இப்போது  அலைபேசி  இணைய உலாவியான