செய்திகள் “தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது கார்த்திக் Mar 10, 2018 கூகள் நிறுவனம் சென்னையில் மார்ச் 2018 13ம் தேதி செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு "Google for Tamil" எனும் நிகழ்வை "ஹயாத் ரிஜென்ஸி" Hyatt Regency Chennai ஓட்டலில் நடத்த இருக்கிறது.