Browsing Tag

tamil computer

இந்தியாவின் இணையப் பயன்பாடு

இந்தியாவில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் மும்பையில் இருக்கிறார்கள். இந்தியவில் 243 மில்லியன் நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் மும்பையில் மட்டும் 16.4 மில்லியன் நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள்…

இனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்!!!

மிக வேகமாக  செய்திகள்  பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான  டிவிட்டர், விரைவு  செய்திகளுக்கான தளமாகவே இயங்கி  வருகிறது. மிக சிறப்பான  செய்தி  ஊடகமாக  இருந்தாலும் அது  தனது  வருவாயை பெருக்குவதில் சில  சிக்கலை  சந்தித்து  வருகிறது. சமூக …

அமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு!!

வழக்கமாக அமெரிக்காவின்  தேசிய  பாதுகாப்பு  முகவான்மைதான் (NSA) இணையத்தில் தகவல்களை சேகரித்தது,மின்னஞ்சல்களை  பின் தொடர்கிறது என  செய்திகள்  வரும்.  இப்போது அமெரிக்க நிறுவனங்களை தாக்க முயற்ச்சி  என FBI ( Federal Bureau of Investigation)  …

இந்தியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் 2014

இன்ஃபோஸிசின் நிறுவனர்களில் ஒருவரும், முதல் செயல் அதிகாரியுமான நாராயனமூர்த்தி. தனது மகனை முதன்மை செயல் அதிகாரியாக நியமித்துவிட்டு இந்த ஆண்டு முடிவில் ஒய்வு பெரும் மன நிலையில் இருக்கின்றார். இத்தகைய சூழலில் அவருக்கு கூடுதலாக ஒரு பெருமை…

Black Berry நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளது!!!

ஏழு மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய "மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்" எனும் பதிவில் Black Berry தான் முதலிடத்தில் இருந்தது. பெரும் தொழில் போட்டியை ஈடு செய்ய இயலாமல் Motorola நிறுவனம் Googleக்கு கைமாறியது…

குறுஞ்ச்செய்திகள் 6

கணினி நிரல் மொழியான PERL க்கு வயது 25 iTunes க்கு போட்டியான Google Music சேவை இலவசமாக இன்று முதல் அமெரிக்காவில் அறிமுகம் Bing  தேடு பொறி தனது பட தேடல் முடிவுப் பக்கங்களை புது விதமாக மாற்றி உள்ளது. 14 வருடங்களுக்குப் பிறகு மொபைல்…

உங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற

இது TECH தமிழில் எனது முதல் பதிவு. உங்களுக்கு சிறந்த மற்றும் எளிய பயிற்சியை தொடர்ந்து வழங்க இருக்கிறேன். இந்தப் பதிவில்., உங்களின் முகத்தை Terminator Arnold போல மற்றும் முறையை இங்கே விளக்கியுள்ளேன். எனது இந்த பதிவு பற்றிய உங்களின்…

Facebook’s Game of Thrones

பிரபல சமூக வலைத்தளமான Facebook தனது பயனர்களை கவர்வதற்காக பல online விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது Games Of Thrones Ascent எனும் online விளையாட்டை Facebook-ல் விரைவில் அறிமுகப்படுத்தப்பட…

அமெரிக்க நிறுவனங்களை வாங்கப் போகிறது Wipro

விப்ரோ தலைவர் நியூயார்க்-ல் அளித்த ஒரு பேட்டியில், விப்ரோ நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சில நிறுவனங்களை இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் செய்யவுள்ளது என்றும் இதனால் விப்ரோ இன்னும் அதிகமாக லாபம் ஈட்டும்…

TCS எடுத்த இணையப் பயன்பாடு பற்றிய கணக்கெடுப்பு GenY survey 2011-12

இந்திய தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான TCS, "GenY survey 2011-12" என்ற பெயரில் கணக்கெடுப்பு ஒன்றை செய்துள்ளது. இதில் இன்றைய இளைஞர்கள் மாறி வரும் தகவல் தொளில்நுட்பகலான சமூக வலைத்தளங்களை உபயோகம் செய்தல், உடனடியாக தகவல் அனுப்புதல்,…