செய்திகள் தமிழ் இணையதளங்களுக்கான விளம்பர சேவைக்கு மூடு விழா ! கார்த்திக் Dec 17, 2014 இணையம் பத்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் தொடக்க நிலையில் பிரபலமாகிக் கொண்டிருந்த சூழ்நிலையில் இந்திக்கு அடுத்து தமிழ் தான் அதிகமாக இந்திய இன்டர்நெட் உலகத்தை ஆக்கிரமித்து இருந்தது.