Tag: tablet

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பான்) அறிமுகம்.

Dock Stand & Type cover

சத்யா நாதெல்ல  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றவுடன்   “Mobile First, Cloud First” எனும் சித்தாந்தத்துடன் நிறுவனத்தின் இனி அனைத்து செயல்பாடுகளும் அமையும் என அறிவித்திருந்தார். அதன் முதல் படியாக.,  MS Office மென்பொருள் ஆப்பில் ஐபேடு   கையடக்க கணினியில் செயல்படும் வகையில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட இரண்டே நாட்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட மென்பொருள் பட்டியலில் iTunesல் முதலிடம் பிடித்தது. இன்று.,  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பில் ஐபேடு போட்டியான

Vodafone Smart Tab 10

கடந்த வருடம் Vodafone அறிமுகப்படுத்திய Tablet இப்போது Smart Tab10 என்ற பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த Tablet Android 3.2 Honeycomb இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த Tablet விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.  இதன் முக்கிய சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இதன் தொடுதிரை display 16 நிறங்களை உள்ளடிக்கியிருக்கிறது. 10.0 inch display அளவில் 800 x 1280 pixels  கொண்டுள்ளது. Camera வசதியைப் பார்க்கும் போது பின்புறம் 5