கணினியில் ஏற்படும் பிரச்சனைகளை சேமித்து வைப்பதற்கு
உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்தகூடிய இயங்குதளம் windows இயங்குதளம் தான். அந்த நிறுவனம் இப்பொழுது தனது புதிய பதிப்பான windows 8ன் சோதனைப் பதிப்பை வெளியிட்டது.
இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்பை…