L .G அறிமுகபடுத்தியுள்ள துணி காயவைக்கும் அலமாரி……..!
வழக்கமாக நாம் துணிகளை துவைத்து காயவைத்து அயர்ன் செய்த பின்னரே அலமாரியில் துணிகளை மடித்து வைப்போம். ஆனால் L .G அறிமுகபடுத்தியுள்ள இயந்திரம் சற்றே வித்தியாசமானது. ஏனெனில் இந்த அலமாரியே உங்களது துணிகளை துவைத்து தருகிறது.இதில் உங்களது…