Browsing Tag

space news

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்

இனி விண்வெளிக்கு சுற்றுலா செல்ல வழி பிறந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள ‘நாசா’ அனுமதி வழங்கி உள்ளது. சுற்றுலா செல்வது என்றால் எல்லோருக்கும் உற்சாகம் பிறந்து விடும். கோடை வாசஸ்தலங்களுக்கு, சுற்றுலா…

அரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு

நட்சத்திரம் என்றால் என்ன? நட்சத்திரம் என்பதற்கு மினுமினுக்கும் ஒரு விண்வெளி பொருள் என்பது மட்டும் அர்த்தம் அல்ல.நட்சத்திரம் என்பதற்கு ஒரு பெரிய ஒளிரும் கோளம் என்றும் ஒரு பொருள் உண்டு. எடுத்துக்காட்டிற்கு சூரியன்.சூரியன் தான் பூமிக்கு…

அமேசான் :புளு மூன் திட்டம் அறிமுகம்

உலகின் முன்னணி செல்வந்தரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், நிலவில் கால் பதிப்பதற்கான தனது கனவுத் திட்டத்தில் முக்கிய அடியெடுத்து வைத்திருக்கிறார். நிலவுக்கு ஆய்வு பொருட்களையும், மனிதர்களையும் கொண்டு செல்லக்கூடிய விண்கல மாதிரியை அவர்…

விண்கல் மழைக்குப் பிறகு நிலவில் தண்ணீர்

சந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த நாள் வரை நிலவு ஒரு வறண்ட கோள் எனவும், நிலவில் தண்ணீர் பனிப்படிவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துவந்தனர்.ஆனால் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் ஆய்வின் படி,…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாக்டீரியா :

இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விஷயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு…

கெப்லர் 47: இரட்டை சூரியனை சுற்றும் மூன்றாம் கோள்

அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்தது தான் இந்த அதிசயத்தக்க உண்மை. ஒரு சூரியனைச்…

விண்வெளிக்கு பயணமாகும் பல்லி

மனிதன் விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றான்.  இப்போது அந்த வகையில் சோதனை செய்ய உள்ளது ஒரு பல்லியை.  இந்த முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உயிரியல் மருத்துவத்திற்கான ரஷ்ய நிறுவனம் பல்லிகளை விண்வெளிக்கு…