எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :
எல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலையினை ரூ.52290 என அறிவித்துள்ளனர் . மேலும் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் கேம் பிளஸ் சாதனம் ஒன்றினையும் இலவசமாக பெறலாம். இந்த மொபைலின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால்…