ஓட்டை காலணாவை பல கோடி ருபாய் கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.
கடந்த வாரம் கூகள் நிறுவனம் ஒரு சிறிய நிறுவனத்தை 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. இது தகவல் தொழில்நுட்பத்
துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட வைத்த ஒரு வர்த்தகம். ஆம், வீட்டினுள் …