Browsing Tag

IT news in Tamil

இந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி

இந்திய மென்பொருள் சந்தை 13.7 சதவீத வளர்ச்சியுடன் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 6.1 பில்லியன் டாலர் தொகையை எதிர்பார்க்கும் என சர்வதேச தரவு படி (IDC) International Data Corporation தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் பெருமளவிலான தரவு மற்றும்…

Julia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு

பைத்தான் நிரலாக்க மொழி உலகெங்கிலும் உள்ள புரோகிராமர்களுடன் அதிக ஏற்றுமதியைக் கண்டது 2018 ஆம் ஆண்டின் நிரலாக்க மொழியாகும்.நிரலாக்க மொழியின் பிரபலத்தின் காரணங்களில் ஒன்று அதன் எளிமை மற்றும் ஓபன் சோர்ஸ் நிரலாக்க மொழி என்பதுதான். இன்று,…

ட்விட்டர் டெவலப்பர் லேப்

ட்விட்டர் டெவலப்பர் லேப் புதிய ஏபிஐ தயாரிப்புகள் சோதனை செய்ய துவங்குகிறது. இந்த வாரம் ட்விட்டர் டெவலப்பர் லேப்ஸ் என்ற புதிய திட்டத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. இது புதிய ஏபிஐ தயாரிப்புகளை உருவாக்க மற்றும் சரிபார்ப்பதற்கான ஒரு பெரிய…

பைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு

இன்றைய பயன்பாட்டில் மிகவும் பிரபலமான நிரலாக்க மொழியாக பைதான் உள்ளது சிக்கலான குறியீட்டு சூழல்களை பைதான் வழிநடத்தும் விதம் தான் அதன் புகழுக்கு காரணம் ஆகும். உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் டெவலப்பர்கள் AI மற்றும் ML போன்ற மேம்பட்ட…

package registry serviceயை git hub தொடங்கியுள்ளது

மைக்ரோசாப்ட் இன் git hub இல்,முழு மூல நிரலை (sourcecode ) பதிவேற்ற GitHub தளத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இந்த GitHub தளத்தில் நீங்கள் ஆயிரகணக்கான Opensource மென்பொருள்களின் மூல நிரலை பார்க்கலாம்.​ தற்போது இந்த தளத்தில் GitHub…

விப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்

170 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடித்துறையில் கடந்த 6 வருடங்களாக அதிகளவிலான மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், 2018-19 கணக்கெடுப்பு படி டாப் 5 ஐடி நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி ஷிவ் நாடார் தலைமையிலான…

300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்

“உலகின் மிகப் பெரிய ஐ.டி, நிறுவனமான ஐபிஎம் இந்திய மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.” ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி…

காக்னிசன்ட் வளர்ச்சியில் பெரும் சரிவு :இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு ஆபத்து

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தான் காக்ணிசண்ட். இந்த நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய…

டிரம்ப் அதிபரான பின் இந்திய IT நிறுவனங்களின் லாபியிங் செலவு 40% அதிகரித்துள்ளது

அமெரிக்காவின் அதிபராக 2017 ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதிவியேற்ற பின்னர் லாபியிங் (Lobbying) செலவு செய்வதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக CLSA எனும் முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாபியிங்…

​VISA நிறுவனம் InfoSysக்கு 1200 கோடி ரூபாய் ​ஒப்பந்தம் வழங்கியுள்ளது

உலகின் முதன்மை பண பரிமாற்ற நிறுவனமான VISA ஐந்து வருட ஆராய்ச்சி, வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம் தொடர்பான 1200 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை InfoSysக்கு வழங்கியுள்ளது. ஏற்கனவே தனியாக ஒரு ஆராய்ச்சி மையம் ஒன்றை பெங்களூரில் தனியாக நிறுவியுள்ள…