Tag: internet tamil
இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள்
முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன. இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப் பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி
இணையத்தை பயன்படுத்துபவர் கவனிக்க வேண்டியவை
இணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். 1. Signing out: எப்போதும் இணையத்தை பயன்படுத்திய பின்னர் மறக்காமல் log out செய்யுங்கள். அத்துடன் கணினியை shut down செய்ய வேண்டும். 2. Set a safe password: எப்போதும் பாதுகாப்பான கடவுச் சொற்களை தேர்வு செய்யுங்கள். ஞாபகப்படுத்தக்கூடிய சொற்தொடர்களை எடுத்து அதன் முதல் எழுத்துக்களை கடவுச் சொற்களாக மாற்றிக் கொள்ளலாம். 3. How to recognise:
இணையத்தில் விளம்பரங்களை பெற வழிகள்
இணையத்தில் blogger மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல் படுகிறது. அவையாவன விளம்பரங்கள் செயல் படும் முறைகள் Pay per Click - இந்த வகை விளம்பரங்கள் ஒரு click செய்தால் இவ்வளவு தொகை என்று பிரித்து அதன் அடிப்படையில் செயல்படும். Page per Impression – இந்த
Contact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்
கண்ணின் கருவிழியின் மீது அணியும் contact lens வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கணணியை இயக்கி எந்தத் தகவலை வேண்டுமானாலும் திரட்டிவிடலாம். சிலர் எப்பொழுதும் மடிக்கணணியை சுமந்து கொண்டே சென்று கொண்டிருப்பார்கள். அந்த சுமையையும் குறைக்க உங்கள் கண்களில் contact lens பொருத்தி அதன் மூலம்
மறந்து போன இணையதளங்களை தேடுவதற்கு
“அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே” என்று பெரும்பாலான இணையவாசிகள் புலம்புவார்கள். எவ்வளவு முயன்றாலும் அந்த தளத்தின் முகவரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும். இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே bookmarking சேவை தளங்கள் இருக்கின்றன. எந்த தளத்தின் முகவரியையும் மறந்து விட்டு தேடித் தடுமாறாமல் இருக்க bookmarking தளங்களில் குறித்து வைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் bookmarking செய்யப்பட்ட
இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள்
2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. Online-ல் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும். 1. http://www.amazon.com/ இந்த தளம் Online-ல் பொருட்களை வாங்க உதவும் தளமாகும். கூகுளிடம் ஒப்பிடுகையில் இந்த தளத்தின்
இணையத்தின் பயன்பாட்டினை அறிந்து கொள்வதற்கு…
Broadband இணைய இணைப்பு வெகுவேகமாகப் பரவி வருகிறது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படும் தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு GB வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு MBக்குத் தனிக் கட்டணம் வாங்குகின்றனர். சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை. இதனால் இணைய இணைப்பினைப் பயன்படுத்தினால் ஒரு மணிக்கு இவ்வளவு என அந்தப் பயன்பாட்டு
இணையத்தில் தகவல்களை இலவசமாக சேமித்து வைப்பதற்கு!
இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம். கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது virus தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம். Online மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம். இதற்க்கு உதவ ஒரு தளம் உள்ளது. தள முகவரி
உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடம்
இன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம்(internet). இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை எனலாம். இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு கண்டத்திற்கும் cable மூலமும் செயற்கைக்கோள் உதவியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் 75% நீரினால் சூழ்ந்துள்ளது. ஆகையால் கேபிள்களை கடலுக்கு அடியில் தான் பெரும்பாலும் கொண்டு செல்கிறார்கள். செயற்கைகோள்கள் 1 சதவீதம் தான் இணைய இணைப்பில் பங்கு பெற்றுள்ளது. மீதம் 99சதவீதம் இணைய கேபிள்களை

செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்


