125 கிராமப்புறங்களுக்கு இலவச வை-பை சேவை: பேஸ் புக்
சமீபகாலமாகவே Free Basics விவகாரத்தில் சில பின்னடைவுகளை சந்தித்து வந்து கொண்டிருக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக் தற்போது புதிதாக ஒரு அம்சத்தினைக் களமிறக்க வழி செய்து வருகிறது. பேஸ்புக் அடுத்த கட்டமாக இணைய சேவையை வழங்கும் நிறுவனமாக…