Browsing Tag

Bitcoin Tamil

பிட்காயின் மதிப்பு இருபது மடங்கு உயர்வு

இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களை வாங்கி விற்பவர்களின் எண்ணிக்கை திடீரென்று உயர்ந்து கொண்டயே போகிறது .இதனால் கடந்த ஐந்து மாதம் இல்லாத அளவில் பிட்காயின் தற்போது இருபது மடங்கு உயர்ந்துள்ளது. இன்றைய பிட்காயின்…

இந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு!

பிட்காயின் எனப்படும் குறியீடாக்க பணம்வர்த்தகத்தில்   (Indian  CryptoCurrency Exchange )  ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த நிறுவனம் CoinSecure தனது நிறுவனத்தின் பிட்காயின் பெட்டகத்தில் இருந்த 438.318 BTC  பிட்காயின்கள் கொள்ளை போய்விட்டதாகவும்,…

$1000 மதிப்பை தொட்டது எதிரியம்

பிட்காயின் போல சுமார் 1300 விதவிதமான இணைய பணம் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பலவும் கிட்டத்தட்ட ஒரு ஜெராக்ஸ் காப்பி போன்ற பயனற்ற பணங்களே ஆகும். ஆனால் ஒரு சில இணைய பணம் அதற்கென்றே உரிய தொழில்நுட்ப சிறப்பம்சங்கள், பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.…

பிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது

பிட்காயின் எனப்படும் பணம் BTC எனும் குறியீட்டால் அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க இணையத்தின் வழியே உருவாக்கப்பட்ட பணம் இது. அரசாங்கம், வங்கிகள் கட்டுப்பாடு இன்றி எவராலும் உருவாக்கக்கூடிய , கையாளக்கூடிய இணையவழி பணம் இது. தற்போது உலகம்…