மிதி வண்டி ஓட்டி மின்சாரத்தைப் பெறுங்கள் :
மனோஜ் பார்காவா என்பவர் ஒரு அமெரிக்க வணிகவியலாளர். ஆனால் இவரின் பிறந்த மண்ணான இந்தியாவிற்கு இன்றும் பல அரிய கண்டுபிடிப்புகளை வழங்கி கொண்டுதான் இருக்கிறார். தற்போது மிதிவண்டியின் மூலம் மின்சாரம் பெறும் யுக்தியை நம் நாட்டினருக்கு…