Wi-Fi plus 3G phones ரூபாய்10,000/-க்கு கீழ்
முதலில் நாம் பார்க்க இருப்பது MICROMAX Q80. இதன் சந்தை விலை ரூபாய் 4,900/- மட்டுமே. இதன் விவரக்குறிப்புகள் 2.4-inch TFT display with a 240 x 320 pixel resolution 3G, EDGE/GPRS, Wi-Fi Bluetooth and USB 2.0 3 megapixel camera,…