Browsing Tag

தமிழ் செய்திகள்

சிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம்…

எதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது. முக்கியமாக   மொசில்லா…

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.

2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 இயக்குதளம் இன்று உலகில் பாதி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இலவசமாக  இயக்குதளத்தில் புதிய வசதிகளை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை.…

​கூகல் தேடுபொறிக்கு அறிவு வளர்ந்துள்ளது!

நமது அன்றாட இணைய பணிகளில் தேடுபொறிகளின் பங்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் முதலிடத்தில் இருக்கும் கூகல் எவ்வாறு படங்களை தேடுகிறது, ஒரு பட கோப்பை எப்படி வார்த்தைகளால் விளக்குகிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். நீங்கள் ஒரு மன்னர்…

பூமி முழுவதும் பலூன் மூலம் இணைய சேவை வழங்கத் துவங்கியது கூகுல்!​

Project Loon எனும் பெயரில் பூமி முழுவதும் பறக்கும் பலூன் மூலம்  இணைய இணைப்பு தர கூகுல் ஆய்வுகள் செய்து வந்தது. தற்போது அதை நடைமுறைப் படுத்த ஆரம்பித்துள்ளது கூகுல். பூமி  முழுவதும் இணைப்பை ஏற்படுத்த ​எவ்வளவு பலூன் தேவை?​ ​இந்த பூமி…

முகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது ​இணையதளம் ​

முகநூல்  நிறுவனம் தனது  பங்குசந்தை  வருமானத்தை குறிவைத்து தினந்தோரும் எதேனும் புதியமுயற்சியை செய்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது அலுவலகபயன்பாட்டிற்க்காண ஒரு தளத்தை அது  வடிவமைக்க இருப்பதாக செய்திகள்  வருகின்றன. சமூக வலைதளங்களில் முக்கிய…

தூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft திட்டம்.​

இந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சந்தையில் தங்கள் சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும் எனும்…

ஆப்பர் போடும் அலிபாபா இணையதளமும் இந்திய இணையதள தம்பிகளும்

சில நாட்களுக்கு  முன் இந்திய மின் வணிக நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற  சலுகை விற்பணையை அறிவித்தது  அது  வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்ப்பை  பெற்ற போதும் தோல்வி அடைந்தது.  ஆனால்  அரசு இந்த நிறுவனங்களை கண்காணிக்கும் என்று…

முகநூலில் Sefie (சுயமி) அடிக்கடி போடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

சமுக வலைதளங்களில் இன்று  அதிகமாக  பதியப்படுவது செல்ஃபி வகை படங்கள் தான். அலைபேசி  வாங்கும் போதே செல்ஃபி  எடுக்க உகந்ததா  என்று  சோதித்து பார்த்துவாங்கும் மனநிலையில் தான் நாமும் இருக்கிறோம். அதே போல செல்ஃபிக்கு முக்கியம் கொடுத்து முன் பக்க…

iPhone கைபேசிக்கு வந்துவிட்டது MS Office App!

Microsoft நிறுவனத்தின் அதிக வருவாய் ஈட்டித் தரும் தயாரிப்புகளில் முதன்மையானது MS Office மென்பொருள். இதை Windows கணினிகளில் மட்டுமே நிறுவ முடியும் என்பதை தாண்டி., MAC கணினிகள், iPad என தனது போட்டியாளரின் பயனர் சந்தையை தனது சந்தையாக்கும்…

முடிவை நெருங்கும் BPL மொபைல்

BPL மொபைல் என்று அறியப்படுகிற லூப் மொபைல்  நிறுவனமானது 1994​ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த BPL மொபைல் இந்தியாவின் முதல்  மொபைல் நிறுவனம் ​என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மார்ச் 2009ல் லூப் மொபைல் என்று  மாற்றப்பட்டது. மும்பையை…