Browsing Tag

கணினி செய்திகள்

​புதிய ஐபோன் 6s, ஐபேட், ஐடிவி இன்று அறிமுகமாகியுள்ளது.

​இன்று (September - 09- 2015) ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐ வாட்ச் மூலம் நோயாளிகளின் இதய மற்றும் ரத்த அழுத்த அளவுகளை நோயாளிகள் கையில் உள்ள ஐ வாட்சில் இருந்து உடனடியாக மருத்துவர் கையில் உள்ள ஐ…

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.

2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 இயக்குதளம் இன்று உலகில் பாதி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இலவசமாக  இயக்குதளத்தில் புதிய வசதிகளை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட். இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை.…

​கூகல் தேடுபொறிக்கு அறிவு வளர்ந்துள்ளது!

நமது அன்றாட இணைய பணிகளில் தேடுபொறிகளின் பங்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் முதலிடத்தில் இருக்கும் கூகல் எவ்வாறு படங்களை தேடுகிறது, ஒரு பட கோப்பை எப்படி வார்த்தைகளால் விளக்குகிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். நீங்கள் ஒரு மன்னர்…

ஜப்பான் கதிர்வீச்சு தடுப்பு பனிச்சுவரால் பலனில்லை

FUKUSHIMA அணுவுலை  நிலையத்தின் அணுக்கதிர்வீச்சு மாசுப்பட்ட நீர் குடிநீருடன் கலக்காமல் இருக்க JAPAN எடுத்த பணிச்சுவர் அமைக்கும் பணி எதிர்பார்க்கபட்ட நேரத்தில் நிறைவடையவில்லை, ஆனால் நீரை உறையவைக்கும் அளவுக்கு வெப்பநிலை ஏற்றதாக இல்லை…

Linked In வலைத்தளம் மீது வழக்கு

கலிபோர்னியா மாகனத்தின் மவுண்ட்டன் வியு என்ற இடத்தில் Linked in நிறுவனம் அமைந்துள்ளது. சமூக வலைப்பின்னல் சேவைகளின் வளர்ந்து வரும் இந்நிறுவனம் கடந்த மார்ச் இறுதியில் 300 மில்லியன் ​​பயனர்களை ​கவர்ந்துள்ளது, மேலும் 3 பில்லியன் ​​பயனர்களை…

​தானியங்கி கார்கள் செப்டம்பர் மாதம் முதல் கலிபோர்னியா மாகாணத்தில் ஓட ஆரம்பிக்கும்

மேலை நாட்டு மக்களிடம் "உதோப்பியா" எனும் பொது தேசம் பற்றி பேசுவார்கள். அதாவது அனைத்து வசதிகளும் சிறப்பாகவும், குற்றங்கள், ஊழல், சுகாதார பிரச்னை என எந்தக் குறைகளும் இல்லாத கனவு தேசம். ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடும் கார்கள்…