Tag: தமிழ் கணினி

சிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம் பெறுகிறது!

எதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது. முக்கியமாக   மொசில்லா தமிழ் குழுமத்தின் திட்டங்களைப் பற்றிய அறிமுகம் ஆண்ட்ராய்டுக்கான பயர்பாக்ஸ் தமிழில் அறிமுகம் பயர்பாக்ஸ் கைப்பேசிகள்(Firefox OS Mobile Phones in Tamil) – தமிழ் இடைமுகப்புடன் அறிமுகம் கட்டற்ற தமிழ் மென்பொருள்

மலர்களைக் கக்கும் எரிமலை: சோனியின் விளம்பர யுக்தி.

ஒரு எரிமலையின்  உள்ளே  கோடிக்கணக்கான மலர்களைக் கொட்டி, அவை ஒரு எரிமலை குமுறினால்  எப்படி இருக்குமோ அதே போல் செயற்கையாக வடிவமைத்து தனது புதிய 4K  தொலைக்காட்சிப் பெட்டியை இங்கிலாந்தில் விளம்பரம் செய்துள்ளது சோனி. அந்தக் காணொளியைக்  கீழே பார்க்கவும்.     Related Posts கைப்பேசியில் நவீன மற்றும் பெரிய கேமரா லென்ஸ் பொருத... views 113 திறன்மிகு கைபேசிகள் (Smart phone) வந்த பின்னர் பலரும் தனியாக

இலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)

நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத் தலைவராக இருக்கலாம் அல்லது ஒரு பொறியாளராக இருக்கலாம். உங்களுக்கு உள்ள ஒரு மாபெரும் சவால் உங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணிகளை எப்படி ஒழுங்குப்படுத்தி அவற்றை செய்வது மற்றும் அந்தந்த பணிகள் பற்றிய புதிய தகவல்களை எப்படி முறைபபடுத்தி பின்னாளில் பார்ப்பது என்பதாகும். ஒரு சிறந்த மேலாளராக நீங்கள் உருவாக செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்று இதுவாகும். நான் எனது நிறுவனத்தில் பயன்படுத்தும் இலவச இரண்டு