Tag: கூகுளே SEO

கார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்

முன் குறிப்பு: இந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தால் நீங்கள் விரைவில் ஒரு SEO வல்லுநர் ஆவது உறுதி. உங்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி., நீங்கள் இனிமேல் சிரமப் பட்டு SEO செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் கவனம் அனைத்தையும் இரண்டு முக்கிய காரணிகளில் மட்டும் செலுத்தினாலே போதும். பிறகு கொஞ்சம் நடைமுறை வழக்கில் உள்ள அடிப்படை SEO உத்திகளை மட்டும் செய்யுங்கள். கடந்த மாதம் Google Penguin Update