சாம்சங் ஈவோ பிளஸ் 256GB மைக்ரோ SD கார்டு வெளியீடு:

  •   சாம்சங்  நிறுவனம் ஈவோ  பிளஸ்  256GB  மைக்ரோ SD கார்டை  அறிமுகபடுத்த உள்ளது.  இந்த மைக்ரோ SD கார்டானது  அதிகளவு நினைவகத்தை கொண்டு வரவுள்ளது. இது ஸ்மார்ட் போன், லேப்டாப், மற்றும் பிற இதர சாதனங்களிடத்தில் பயன்படுத்தலாம். இந்த SD கார்டானது ரூ.16,700 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கிடையே  ஒரே நேரத்தில் போட்டியாக டிஸ்க் டிஸ்க்கும்  200GB  மைக்ரோ SD  கார்டை அறிமுகபடுத்தவுள்ளது.   இதன் விலை 10800.ரூ ஆகும்.
  • இந்த கார்டு UHS -1 சிறப்பைக் கொண்டுள்ளது.  இதில் Read மற்றும் Write செய்யும் வேகத்தின் எல்லை  95MB/s மற்றும்  90MB/s ஆகும். இது சண் டிஸ்க்கை விட  அதிவேகமானதும் கூட ..
  • மைக்ரோ SD கார்டு  ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் , 360 டிகிரி வீடியோ பதிவுகள், கண்காணிப்பு  கேமராக்கள், மற்றும் ஆளில்லா விமானங்கள்  போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம். 4K UHD வீடியோ 12 மணி நேரம்  அல்லது முழு HD 33 மணி மற்றும் HD வீடியோ 46 மணி நேரம் வரை பதிவு செய்யலாம். மேலும் இது தவிர, இந்த  microSD அட்டையில்  55,200 புகைப்படங்கள் மற்றும் 23,500 MP3 வரையிலான  கோப்புகள்  வரை சேமிக்க முடியும் என்று கூறுயுள்ளனர்.
  • ஈவோ பிளஸ் 256GB microSD அட்டையானது  பத்து ஆண்டு உத்தரவாதத்தை காலத்துடன் வருகிறது. ஜூன் மாதத்திலிருந்து   அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் சீனா உட்பட 50 நாடுகளில்   கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply