ஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.

எப்படி கவுண்ட மணிக்கு எல்லா வித்தையும் அவரின் இரு கரங்களில் அடக்கமோ. அதே போல்.. அனைத்து கணினி வசதிகளையும் தனது திரையின் உள்ளேயே  கொண்ட All in One வகை கனினிகளை அறிமுகம் செய்கிறது Lenovo India.

Lenovo-c340-all-in-one-desktop-saves-space-money

நீங்கள் ஒரு Laptop வாங்க 50000 செலவழிக்க துணிபவர் என்றால், அதே லேப்டாபின் செயல் திறனைக் காட்டும் அழகான ஒரு All in One வகை கணினியை 29990 ரூபாய்க்கு வாங்கலாம்.

December இறுதியில் புதிய C340  & C440  மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

 • Windows 8
 • Core i3 CPU
 • 4GB / 8GB DDR3 RAM
 • 1TB HDD
 • 20″ LCD Display with Camera
 • DVD RW
 • Wi-Fi Wireless
 • 6-in-1 Card Reader
 • Touch Screen (Optional)
 • HDMI Output

போன்ற வசதிகளுடன் வர இருக்கிறது. அருகில் உள்ள கணினி கடைகளில் ஒரு பார்வை பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் வாங்குங்கள்.

விலை: ரூபாய் 29,990 முதல்…

One Response to ஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.

 1. Aneesh Edappattu says:

  Article Nice Talk Respect You By Best Web Design Cochin

Leave a Reply