Lenovo Vibe X3 ஸ்மார்ட்போன் ஜனவரி 27-இல் இந்தியாவில் வெளியீடு:

548

 1,241 total views

                 லெனோவா நிறுவனம் இந்தியாவில் அதன்  Lenovo Vibe X3 ஸ்மார்ட்போனை ஜனவரி 27ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இரட்டை சிம்  கொண்ட லெனோவா வைப் எக்ஸ்3 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கவல்லது.Lenovo Vibe X 3 ஸ்மார்ட்போனில் கீறல்களிலிருந்து  பாதுகாக்கக்  கூடிய  கார்னிங் கொரில்லா கிளாஸ்   மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச்  திரை  இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz ஹெக்சா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 808 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.இதில் மைக்ரோSD   வழியாக 128GB விரிவாக்கக்கூடிய 32 GB மற்றும் 64GB உள்ளடங்கிய சேமிப்புகள் உடன் வருகிறது.
Lenovo Vibe X3 பற்றிய  சில சிறப்பு   அம்சங்கள்:
திரையின்  அளவு: 5.5
தீர்மானம்: 1080×1920 பிக்சல்கள்
ப்ராசசர்: 1.2GHz ஹெக்சா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 808
ரேம்: 3ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 32ஜிபி
பின்புற கேமரா: 21 மெகாபிக்சல்
முன் கேமரா: 8 மெகாபிக்சல்
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு
 பேட்டரி திறன் (mAh): 3600
நிறம்  : வெள்ளை

You might also like

Comments are closed.