BlackBerry Torch 9860

363

 816 total views

 

Blackberry Torch பற்றி இப்போது பார்ப்போம். இது ஒரு தொடுத் திரை போன் ஆகும். 3.7inch திரை அகலம் கொண்டது. QC 8655 processor, 480 x 800 screen resolution, 1.2 GHz speed, 4 GB storage, 768 MB RAM, Micro SD, 5 MP sensor resolution, 1280 x 720 video resolution, 3G, Blackberry OS, Wi Fi, Li-ion battery, MMS, GPS என தன்னுள் கொண்டுள்ளது. இதன் சந்தை விலை ரூபாய் 26,500/- மட்டுமே.

You might also like

Comments are closed.