ஜனவரியில் சந்தைக்கு வரவுள்ள ஏசசின் குரோம் பிட் சாதனம்:

                    ஏசசின் குரோம் பிட் சாதனத்தை  சனவரியிலிருந்து ரூ.7,999 க்கு இந்தியாவில்  அறிமுகம் செய்யபோகும் அறிவிப்பை கூகுள்  இன்று வெளியிட்டுள்ளது.   ஏசசின் குரோம்பிட் HDMI  சாதனத்தினை உபயோகித்து ஒரு தொலைகாட்சியை  உங்களது சொந்த கணிணயாக எளிதில்  மாற்றிக் கொள்ளலாம். இதனை  கம்புயூட் ஸ்டிக் சாதனத்துடன்  போட்டியிடும் வண்ணமே   வெளியிட்டுள்ளனர் .ஜனவரியில் இந்த சாதனத்தினை ரூ.7,999 செலுத்தி  பெறலாம் .
குரோம்பிட்டின் சிறப்பம்சங்கள் :
இயங்கு அமைப்பு      :குரோம் os
செயலி                            : ராக்சிப் RK3288-c
சேமிப்பு                           : 16GB
ராம்                                   : 2GB
நெட்வொர்க்                  : டூயல் பேன்ட் 802.11ac வை-பை
                                             2.4 & 5GHZ
இணைப்பு                       : HDMI
1 x USB 2.0
                                            ப்ளூடூத் 4.03r /LDR /LE
சக்தி                                : 1.2v ,1.5ac
பரிமாணம்                    : 123 x 31 x 17mm
எடை                               : 75கி

Leave a Reply