Acer’s Windows Tablet

499

 1,030 total views

Acer நிறுவனம் முதன் முதலாக இரண்டு windows Tablet-களை அறிமுகம் செய்துள்ளது.  இந்த Tablet-களுக்கு Iconia W700 and Iconia W510 என்று பெயரிட்டு உள்ளது. இந்த Tablet-களின் விவரக் குறிப்புகள்

11.6-inch full HD (1920 x 1080) display [W 510 – 10.1 inch display]
– USB 3.0 ports
– Dolby Home Theater for enhanced audio
– micro HDMI
– a five-megapixel autofocus camera

என இதன் சிறப்புகள் கொண்டதாக உள்ளது. மேலும் Bluetooth இல்லாமல் external keyboard ஐ இணைக்க முடியும். இந்தTablet-களின் சந்தை விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த Tablet பற்றிய வீடியோ கீழே உள்ளது காணுங்கள்.

You might also like

Comments are closed.