சூரியசக்தியில் இயங்கும் keyboard

958

 2,266 total views

Logitech நிறுவனம் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் keyboard சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற keyboard ஆக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற keyboardகள், பேட்டரி  மூலமே இயங்கி வந்தது. ஆனால் Logitechன் புதிய keyboard சூரிய ஒளியின் மூலம் இயங்குகிறது.

ஒரு தடவை  முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 3 மாத காலம் வரை தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த முடியுமென Logitech நிறுவனம் தெரிவிக்கின்றது. இதன் விலை 80 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 3900 ஆக விற்பனையாகிறது.

You might also like

Comments are closed.