HCI launches Android powered television
HCI புதிய தலைமுறை RoomMate தொலைக்காட்சி பெட்டியை அறிமுகம் செய்துள்ளது. இது மருத்துவமனைகளுக்கு உகந்தது என தெரிவிக்கின்றனர். Android தொழில்நுட்பத்தில் இது இயங்குகின்றது. இதன் மூலம் நோயாளிகளுக்கு உபயோகமானத் தகவல்களை தெரிவிக்கமுடியும்.
Blogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்
எழுதும் அனைவரும் தங்கள் blogger பிரபலமாக வேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் blogger பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு பணத்தையும் சம்பாதிக்க வழி உள்ளது. இங்கு கீழே blogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். தாங்கள் அந்த தளங்களை பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கவும் வழி உள்ளது. Advertising Programs Google Adsense Chitika AdBrite Bidvertiser
ஆகாஷ் Tabletஐ தொடர்ந்து UBISLATE
உலகத்திலேயே குறைந்த விலை Tablet ஆன ஆகாஷ் Tabletஐ Data wind நிறுவனத்தினர் இந்தியாவில் வெளியிட உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வகை Tabletகள் தற்பொழுது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இதில் வசதிகள் குறைவாக உள்ளது என்றும் வேகமாக செயல் படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளதால் இதன் அடுத்த version UBISLATE 7 Tabletஐ வெளியிட உள்ளனர். இந்த Tablet விலையில் பார்க்கும் பொழுதும் வெறும் 500ரூபாய் மட்டும்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்
Google நிறுவனம் தனது புதிய சமூக தளமான Google +ஐ வெற்றிப் பாதையில் அழைத்து செல்ல பலமுயற்சிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்திய வாசகர்களை கவர்வதில் அதிக கவனம் கொடுத்து வருகிறது. முதல் கட்டமாக இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் Shahrukh Khanஐ இணைத்தது. இந்தியர்கள் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள் என்பது உலகமறிந்த உண்மை. இது கூகுளுக்கு தெரியாதா என்ன? இப்பொழுது தனது அடுத்த கட்டமாக இந்திய கிரிக்கெட்
Free Online Accounting
புதிதாக நிறுவனம் ஆரம்பித்ததும் எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து accounting மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. Online மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி accounting மென்பொருளை ஒரு இணைய தளம் தருகின்றது. நம் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரி பார்த்துக் கொள்வதற்கும், நம்மிடம் வேலை செய்யும் நபர்களின் விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் online மூலம் சேமித்து நம் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவத்ற்கு
பிறந்தநாளை நினைவுபடுத்த ஒரு தளம்!
பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான். பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் மறந்து விட்டது என்று சொல்லும் நம்மவர்களுக்கு நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய தினங்களை நினைவுபடுத்த ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று Signup என்ற button அழுத்தி புதிதாக ஒரு
Delete செய்த Contact List எவ்வாறு திரும்ப கொண்டு வருவது?
Google Mail நாம் உபயோகிப்போம். நாம் தவறுதலாக நம்முடைய contact listஐ ஒட்டுமொத்தமாக delete செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த contact list திரும்பப் பெற மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு GMail நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுகப் படுத்தி உள்ளது. அதாவது நம்முடைய மெயிலில் உள்ள contact
திரைப்படங்களுக்கான தேடியந்திரம்…
Can I Stream. it போலவே watchily தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது. திரைப்படங்கள் மட்டும் அல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எங்கே பார்க்கலாம் என்று சொல்கிறது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம். எந்த படத்தை பார்க்க விருப்பமோ அந்த படத்தின் பெயரை சமர்பித்தால் அந்தப் படம் எங்கே எல்லாம் பார்க்க கிடைக்கிறது என இந்தத் தளம் பட்டியல்
கைபேசிகளுக்கான வேகமான browser
கைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவதும் தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் mobile browser opera ஆகும். இப்பொழுது நாம் பார்க்கப் போகும் இந்த UC Browser தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வரும் mobile browser ஆகும். உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர்
Facebook வழியாக புதிய வகை Virus பரவும் அபாயம்!!
இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய வகை virus ஒன்று Facebook வழியாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. ஏற்கனவே Facebook தளத்தில் தங்கள் கணக்கினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கணினியை இது தாக்குகிறது. ஒரு image கோப்பு போல தகவல் அனுப்பப்படுகிறது. உண்மையில் அது image அல்ல. இதில் click செய்தால் .scr என்ற துணைப் பெயருடன் கூடிய கோப்பு ஒன்று உள்ளது. Click செய்தவுடன் ZeuS


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



