Keyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த special character அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற special characters அடங்கியுள்ளது. இந்த special characters பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த http://copypastecharacter.com/ link-ல் click

வேலை தேடுபவர்களுக்கு உதவும் தளம்

வேலை தேடுபவர்களின் முதல் வேலை bio-data. அதன் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். Bio-data பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அதனை தயாரிப்பது எப்படி என்பது தான். Bio-data விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாகப் புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக bio-dataவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.

புகைப்படங்களின் அளவைக் குறைப்பதற்கு

நாம் cameraவில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப்படங்களை நாம் pendriveவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதே நேரம் கணினியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும். எனவே புகைப்படங்களின் கொள்ளளவை குறைத்து சேமித்துக் கொள்வதன் மூலமே அதிக இட ஒதுக்கீட்டைத் தவிர்த்துக் கொள்ளலாம். இதனை பல வழிகளில் செய்து கொள்ளலாம். 1. Paint ஐப் பயன்படுத்துதல்: Paint ஐத்

சந்திரனைச் சுற்றி இரு செய்மதிகள் ஆராய்ச்சியில்

சந்திரனை சுற்றி வரக் கூடிய சுற்றுவட்டப் பாதையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செய்மதி ஒன்றைச் செலுத்தியுள்ளது. அது சந்திரனின் ஈர்ப்பு சக்தி குறித்து ஆராயும். இது குறித்த இரண்டாவது செய்மதியை செலுத்தும் முயற்சி ஒன்று ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் இருந்து வரும் தரவுகளைக் கொண்டு சந்திரனின் மேற்பரப்பில் உண்மையாக என்ன இருக்கிறது என்பது குறித்து அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதன் மூலம் சந்திரன் எப்படி உருவானது

ஒரே வாரத்தில் உங்கள் ப்ளாக் அலெக்சா ராங்க் முன்னேற 5 வழிகள்

அலெக்சா என்பது அமேசன்.காம் என்ற பிரபல வலையுலக அங்காடித் தளத்தின் ஒரு கிளை தளம். இது உலகில் உள்ள எல்லா வலை தளங்களுக்கும் ராங்கிக் தருகிறது. அலெக்சா டூல்பார் என்ற ஒன்றை பல ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களில் நிறுவி அதன் மூலம் எந்தந்த வலைதளங்களுக்கு எவ்வளுவு ட்ராஃபிக் வருகிறது என பார்த்து ராங்கிங்க் போடுகிறது அலெக்சா ( எவ்வளவு குறைவான எண்ணிக்கையோ அவ்வளவு நல்லது ) . சரி, அலெக்சா ராங்கிங்க்

கதிர் வீச்சு அளவினைக் கண்டறியும் கையடக்கத் தொலைபேசி

ஜப்பானிய கையடக்கத்தொலைபேசி ஜாம்பவானான என்.டி.டி. Docomo கதிர்வீச்சு அளவினைக் கண்டறியக் கூடிய கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. அண்மையில் அந்நாட்டின் புகுஷிமா அணு உலையிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடையே தமது ஆரோக்கியம் தொடர்பில் நிலவும் அக்கறையை கருத்தில் கொண்டே இக் கையடக்கத்தொலைபேசியினை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கையடக்கத்தொலைபேசியின் வெளிப்பகுதிக் கவசத்தில் சமிக்ஞைகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுவே கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியுமென இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் அணுக்கசிவு

List of Run Commands.

  /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:”"; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:”Calibri”,”sans-serif”; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:”Times New Roman”; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}   Sl.No வார்த்தை பயன் 1 taskmgr Task Manager ஐஓபன்செய்ய 2 cmd இது command Prompt ஐஓபன்செய்யஉதவுகிறது 3

Run Comands.

Start -> RUN ->Enter the command below   Sl.No Command பயன் 1 taskmgr Task Manager ஐஓபன்செய்ய 2 cmd இது command Prompt ஐஓபன்செய்யஉதவுகிறது 3 iexplore இன்டெர்நெட்எக்ஸ்புளோரர்ஓபன்செய்ய 4 iexplore + “web address” குறிப்பிட்டதளமுகவரிகொடுத்தால்நேரடியாகஅந்ததளத்தைஇன்டெர்நெட்எக்ஸ்புளோரர்வாயிலாகஓபன்செய்யலாம். 5 compmgmt.msc Computer Management ஓபன்செய்ய 6 services.msc Services பகுதிக்குசெல்லலாம். 7 eventvwr Event Viewer பகுதிக்குஇதன்மூலம்செல்லலாம் 8 devmgmt.msc உங்கள்கணினியில்இணைக்கப்பட்டுள்ள Device களை

மொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதி IRCTC அறிவிப்பு

மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்காமல் சுலபமாக ரயில் டிக்கெட்களை online-ல் முன்பதிவு செய்யும் வசதியை IRCTC வெளியிட்டு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது பயணர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியான மொபைல் போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வரிசையில் நிற்கவோ அல்லது கணினியை தேடிச் செல்லவோ வேண்டாம். எந்த இடத்தில் இருந்தும் மொபைல் மூலமாகவே

பொங்கல் பண்டிகை

“பொங்கல் பண்டிகை’ என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம். போகி பண்டிகை “போகி’யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு “போகி’ என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், “இந்திர விழா’வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும்