இந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி

இந்திய மென்பொருள் சந்தை 13.7 சதவீத வளர்ச்சியுடன் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 6.1 பில்லியன் டாலர் தொகையை எதிர்பார்க்கும் என சர்வதேச தரவு படி (IDC) International Data Corporation தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் பெருமளவிலான தரவு மற்றும்…

பேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்

புகழ்பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் வலைதளத்தின் உரிமையாளரான மார்க் ஜூகர்பெர்க் (Mark Zuckerberg) தன்னுடைய நிறுனத்தின் மூலமாக மெய்நிகர் நாணயத்தை (cryptocurrency) உருவாக்கி புழக்கத்தில் விடப்பபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜூன் 18…

யூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை

யூடியூப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வண்ணம் உள்ளது,அதன்படி இன்று அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் இனவெறி மற்றும் பாகுபாடுகளை தூண்டும் வீடியோக்களை தடைசெய்யப் போவதாக அந்நிறுவனம்…

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்

இனி விண்வெளிக்கு சுற்றுலா செல்ல வழி பிறந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள ‘நாசா’ அனுமதி வழங்கி உள்ளது. சுற்றுலா செல்வது என்றால் எல்லோருக்கும் உற்சாகம் பிறந்து விடும். கோடை வாசஸ்தலங்களுக்கு, சுற்றுலா…

இனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது

Huawei புதிய கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் ​செயலியை உள்ளடக்காதிருக்க பேஸ்புக் நிறுவனம் தயாராகியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தினால் Huawei நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, பேஸ்புக் நிறுவனம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது. …

ஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், சலுகைகள், சேவைகள், தள்ளுபடி என…

இயற்கை பேரழிவுகளை கண்டறிய உதவும் கூகுள் மேப்பில் புதிய அப்டேட்

கூகுள் நிறுவனம் பல புதிய அப்டேட் கொண்டு வந்தது கொண்டே இருக்கிறது, அந்த வகையில் கூகுள் மேப்பில் மக்கள் பயனடையும் வகையில் பல புதிய தகவலை கொண்டு வந்தது. சமீபத்தில் கூகுள் மேப்பில் AR நேவிகேஷன், ஸ்பீட் லிமிட்கள், ஸ்பீட்…

2021 ஆம் ஆண்டில் யு.எஸ் மற்றும் கனடியன் விமானங்களுக்கு Gogo 5G சேவை

அண்மையில், தொலை தொடர்பு ஆணையம், இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்தின் போது செல்போன் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.இந்த அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்டு 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பயணம்…

கூகுள் ஸ்டேடியாவில் Division 2 மற்றும் Ghost Recon: Breakpoint

ஸ்டேடியாதான் இனிமேல் ஆன்லைன் கேம்களின் எதிர்காலம் என்கிறது கூகுள். எங்கும் விளையாடலாம், எதிலும் விளையாடலாம் என்பது இதன் ஸ்பெஷல்! ஆன்லைன் கேம்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்த கூகுள் அண்மையில் அதற்காக ஸ்டேடியா என்ற…

Distil Networks உடன் கைகோர்க்கும் IT பாதுகாப்பு நிறுவனம் Imperva

IT பாதுகாப்பு நிறுவனம் Imperva போட் மேலாண்மை வழங்குநர் டிஸ்ட்ல் நெட்வொர்க்குகள் பெற ஒப்பு கொண்டதுள்ளது .imperva தனது வாடிக்கையாளர்களுக்கு ATO, scraping உள்ளிட்ட முக்கியமான தானியங்கி தாக்குதல் வெக்டாக்களுக்கு எதிராக ஒரு வலுவான பாதுகாப்பு…