செல்போன் அழைப்பை தடுக்க புதிய கருவி
காரை ஓட்டிச் செல்லும் போது வரும் செல்போன் அழைப்புகளை தடுக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் வசதி மூலம் தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச் செல்லுகையில் செல்போனை பயன்படுத்துவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. செல்போனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செல்போனால் ஏற்படும் வாகன விபத்துகளை குறைப்பதற்காக, ஸ்கோச் என்ற தொழில்நுட்ப நிறுவனம்
கைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்
கடந்தாண்டில் கைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் தொழில்நுட்பம் Near Field Communication என்பதாகும். கைபேசிகளை பயன்படுத்தி நாம் பணம் செலுத்த இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. 2011ஆம் ஆண்டில் கைபேசியின் பயன்பாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாக இதனை வல்லுநர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த வசதியுடன் கூடிய 3 கோடியே 50 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளதாக ஐ.எம்.எஸ் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் இது 8 கோடியாக உயரும் என்று
இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள்
முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன. இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப் பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி
Mouse இல்லாமல் VLC Media Player-ஐ உபயோகிக்க
VLC Media Player உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மென்பொருள். இந்த VLC Media Playerல் ஏராளமான வசதிகள் உள்ளது. சில வசதிகள் அதில் மறைந்து உள்ளது பெரும்பாலானவர்கள் இதனை உபயோகிப்பதில்லை. அந்த வரிசையில் mouse இல்லாமல் VLC Media Player உபயோகிக்க ஏராளமான short cut Keys உள்ளது. Mouse செய்யும் அனைத்து வசதிகளையும் Keypad மூலமாகவே செய்யலாம். அப்படி keypad மூலமாக எப்படி VLC Media Player
ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்…
ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களா நீங்கள் இருந்தால் கீழே கொடுத்துள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். 1. உண்மையான ICICI BANK தள முகவரி https://www என்று ஆரம்பிக்கும் இது தான் சரியானது. 2. அதற்கு மாறாக http://www என்று ஆரம்பித்தால் போலி இணைய தளம். இதில் நீங்கள் எந்த தகவலும் தர வேண்டாம். 3. padlock icon அந்த தளத்தில் உள்ளதா என்று உறுதி படுத்தி கொள்ளவும். இந்த
இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற
”இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்?” என்பது பற்றி இப்போது பார்ப்போம். இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடியுமே தவிர இரண்டு கணனிகளுக்கிடையில் இணைய இணைப்புகளை இணைக்கும் முறையல்ல. இரண்டு கணிணிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற, அடிப்படை தேவைகள் சில உண்டு. முதலாவது, இரண்டு கணனிகளிலும் Network Card இருக்க வேண்டும். மற்றையது, இரண்டு கணனிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும். இரண்டு கணணிகளுக்கிடையில் Hub ,
உங்கள் கணினியின் உள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை அறிய ஒரு சூப்பரான மென்பொருள்
நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து install செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த
Open Office Software
Microsoft Office தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து applicationகளும் அடங்கியதாக இயங்குவது Open office ஆகும். Office documents, spread sheet, presentation மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும் பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த application தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால் பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த office தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இன்டர்
BlackBerry Torch 9860
Blackberry Torch பற்றி இப்போது பார்ப்போம். இது ஒரு தொடுத் திரை போன் ஆகும். 3.7inch திரை அகலம் கொண்டது. QC 8655 processor, 480 x 800 screen resolution, 1.2 GHz speed, 4 GB storage, 768 MB RAM, Micro SD, 5 MP sensor resolution, 1280 x 720 video resolution, 3G, Blackberry OS, Wi Fi, Li-ion
PDF Edit: PDF கோப்புகளை எடிட் செய்வதற்கு…..
Adobe நிறுவனம் வரையறை செய்து வழங்கும் Portable Document Format-ல்(PDF) கோப்பு ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல PDF programmeகள் இலவசமாகக் கிடைக்கின்றன. Original document-ன் அனைத்து சிறப்பு இயல்புகள், foramtting அம்சங்கள் அனைத்தும் FDF Format-ல் அப்படியே காட்டப்படுகிறது. Text, Image, Multi Media


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



