Facebook-ல் அமெரிக்க பத்திரிகை USA TODAY
அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் “USA TODAY” எனும் பத்திரிகை நிறுவனம் Facebook-ன் மூலம் தாம் வெளியிடும் செய்திகள் உடனுக்குடன் பயனர்களை சென்றடையும் வகையில் புதிய “USA TODAY + Me” என்ற Timeline மென்பொருளை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சுவாரஸ்யமான செய்திகளை பகிர்வதுடன், உங்கள் நண்பர்கள் விரும்பிப் படிக்கும் செய்திகளையும் பகிர முடியும். இதில் நீங்கள் விரும்பியவாறு தோற்றத்தில் மாற்றங்களை செய்ய முடிவதுடன், பல வழிகளில் செய்திகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் (filter)
பாதுகாப்பாக கைபேசியை பயன்படுத்துவதற்கு வழிமுறைகள்
இன்று நாம் கைபேசி இல்லாமல் இருப்பதில்லை என்று சொல்லும் அளவுக்கு கைபேசி நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. காது பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு வழிமுறைகள் 1. தவிர்க்க முடியாத நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள். 2. தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை
ASUS Transformer Vs Apple iPad 2
ASUS Transformer மற்றும் Apple iPad2 ஆகிய இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்த Tablet-கள் ஆகும். ASUS Eee Pad Transformer Tablet தனது சிறப்பான hardware-கள் மற்றும் QWERTY physical Keyboard மற்றும் மலிவு விலை போன்ற அம்சங்களால் பெரும்பாலான மக்களைக் கவர்ந்துவிட்டது. அதனால் இப்போது ASUS நிறுவனம் ASUS Transformer Prime என்ற மிகவும் மேம்படுத்தப்பட்ட புதிய Tablet-ஐ களமிறக்குகிறது. அதனால் இந்த ASUS Transformer Prime Apple-ன் iPad2க்கு
Adsense Publisher Toolbar
இணையத்தில் இணையதளங்கள் மூலம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் Google Adsense விளம்பர சேவையே பலரும் விரும்புகின்றனர். நேர்மையாலும், பணம் அதிகமாக கொடுப்பதாலும் இன்றும் இணையத்தில் சம்பாதிக்க அனைவரின் விருப்பம் Adsense தான். தற்பொழுது Google-ன் Adsense விளம்பரம் மூலம் லட்சக்கணக்கான இணையதளங்கள் வருமானம் ஈட்டி வருகின்றன. AdSense உபயோகிப்பவர்கள் தங்களின் status பார்க்க ஒவ்வொரு தடவையும் AdSense தளத்தின் login செய்து பார்க்க வேண்டும். Blogger கணக்கு ஒரு
குழந்தை அழுதால் தெரிவிக்கும் மென்பொருள்
குழந்தைகளை கவனிக்க யாருமே இல்லாத பட்சத்தில் குழந்தை அழுதால் அறியத்தருவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் CRY GUARD. இந்த மென்பொருளை ஒரு கைபேசியில் நிறுவிக் கொண்டு மற்றொரு கைபேசியின் நம்பரை கொடுக்க வேண்டும். மென்பொருள் நிறுவிய கைபேசியை குழந்தையின் அருகில் வைத்து விடுங்கள். மற்றொரு கைபேசி உங்களிடம் இருக்க வேண்டும். உங்களது குழந்தை அழுதாலோ அல்லது சிறு அசைவுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய கைபேசிக்கு
Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு
பல்வேறு இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் Youtube வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம். இருப்பினும் மிக எளிதாக ஒரே click-ல் Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வற்கு ஒரு வழி உள்ளது. YTBYCLICK என்ற Tool bar மூலம் Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம். இதனை Chrome, Internet Explorer, Firefox போன்ற உலாவிகளில் நிறுவ முடியும். தேர்வு செய்யப்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்ய Tool bar-ல்
பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்ப
Facebook வழங்கும் பல அம்சங்களில் online chat என்பது ஒரு முக்கியமானதும், பலராலும் விரும்பப்படுவதுமான அம்சமாகும். இதுவரை கறுப்பு நிற எழுத்துக்களில் மட்டுமே உங்கள் நண்பர்களுடன் chat செய்து மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் அதைவிட மகிழ்ச்சியான தகவல் என்னவென்றால் இப்பொழுது பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்பி மகிழலாம். அதற்காக சில Coding காணப்படுகின்றன. அதாவது A இலிருந்து Z வரையான எழுத்துக்களுக்கு தனித் தனியாக காணப்படும் Coding மூலம் ஒவ்வொரு
மடிக்கணினிகளில் ஏற்படும் வெப்பம்
மடிக்கணினிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது. மடிக்கணினியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில் மடிக்கணினிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. Dell, Sony, Acer போன்ற நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மடிக்கணினிகளில் உள்ள battery அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால் அவற்றை வாங்கிக் கொண்டு புதிய
Google தேடியந்திரதினால் மனித மூளை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல்
கணினி உபயோகிப்பாளர்கள் பலர் Google-ஐ தான் உபயோகம் செய்கின்றனர். Google நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் Google தேடியந்திரதினால் மனித மூளையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையத்தில் ஏதோ ஒரு தகவலை Google-ல் பார்த்து படித்து தகவலை அறிந்து கொள்கிறார்கள். அதே
Wikipedia-வின் பயனுள்ள சேவைகள்
தகவல் களஞ்சியமான Wikipedia உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது. ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் Wikipedia. இது உண்மை என்றாலும் Wikipedia-வில் ஏனைய பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என பார்க்கலாம். 1. விக்சனரி: நாம் தற்பொழுது பேசும் தமிழில் தமிழை விட ஆங்கிலமே அதிகம் வருகிறது. ஆங்கில சொற்களுக்கு விளக்கத்தை தேடிய காலம் போய் தமிழ்


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



