SEO இனி வீண் வேலை., கழுத்தை நெறிக்கும் Google
உலகளவில் 65% மக்கள் கூகல் தேடு பொறியைத்தான் பயன்படுத்துகிறார்கள். Bing/Yahoo 32% பிற தளங்கள் 3%. SEO என்றாலே “Googleலில் முதலிடம் பிடிப்பது” எனும் பொதுப்புரிதல் ஆகும் அளவிற்கு SEO வல்லுநர்களின் கவனம் முழுவதும் Googleலைப் பற்றியே உள்ளது. அவர்களின் கைகளைக் கட்டிபோட Panda/Sandbox போன்ற வியூகங்களையும், கழுத்தை நெறிக்க அதன் ஒருங்கிணைந்த சொந்த கொள்கை மற்றும் Google+ முதன்மை தேர்வாகத்தையும் கொண்டு வந்துள்ளது. இதன் முழு நோக்கமே., Google
VLC மீடியா பிளேயர் VLC 2.0.0 RC1 தரவிறக்கம் செய்ய
கணினியில் Windows Media Player நிறுவப்பட்டிருக்கும் போதிலும் வீடியோ, audio-க்களை இயக்குவதற்கு அதிகமானோர் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC Media Player ஆகும். Windows Media Player-ல் நிறைய வீடியோ format-களை பார்க்க முடியாது. ஆனால் VLC Media Player-ல் அதிகளவு வீடியோ, audio format-களை இயக்க முடியும். இப்பொழுது மேலும் பல வசதிகளுள் VLC 2.0.0 RC1 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் இப்பொழுது இந்த புதிய பதிப்பை நிறுவி
Twitter-ன் அதிரடி முடிவு
சமூக வலைத் தளங்களில் புகழ்பெற்ற Twitter நிறுவனம். நாடுகளுக்கு ஏற்றாற்போன்ற தணிக்கை முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து அந்த சமூக வலைத் தளத்தைப் புறக்கணிக்கப் போவதாக மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைப் பற்றி கிண்டலான செய்தி, இணையதளம் ஒன்றில் வெளிவந்தது. இதையடுத்து Yahoo, Google உள்ளிட்ட இணைய நிறுவனங்களும், Facebook உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும், தங்களுக்கு வரும் செய்திகளை இந்திய சட்டப்படி தணிக்கைக்கு
3G Tablet
கோபியன் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெர்க்குரி Mercury mTab Neo என்ற புதிய டேப்லெட்டை களமிறக்குகிறது. இந்த நியோ டேப்லெட் 3ஜி வசதி கொண்டது. இந்த நியோ டேப்லெட் 7 inch multi touch displayவசதியும், 1 GHz Dual Core Processor4ஜிபி Internal Memory, 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு External மெமரியையும் கொண்டிருக்கிறது. அதற்கான micro SD card இதில் உண்டு. இந்த நியோ டேப்லெட்
நீங்கள் ஏன் PHP படிக்க வேண்டும்?
இன்று நாம் பெரிதும் பயன்படுத்தும் FaceBook/Wordpress போன்ற தளங்கள் PHP எனும் கணினி மொழியால் எழுதப்பட்டவைகள். உங்களுக்கு PHP தெரிந்திருந்தால், உங்களால் ஒரு Youtube போன்ற தளத்தை சொந்தமாக நிறுவ இயலும்.. உங்களால் அடுத்த புதிய முகநூலைக் கூட வடிவமைக்க முடியும். யாரால் PHP படிக்க இயலும்? உங்களுக்கு C மற்றும் HTML தெரிந்திருந்தால் PHP படிப்பது மிகவும் எளிது. நான் ஒரு கல்லூரி மாணாக்கன்., எனக்கு இது தேவையா?
வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள்
வீட்டின் வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. http://www.home-budget-software.com/ முதலில் இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை open செய்ததும் இடது புறம் ஒரு window open ஆகும். அதில் Expense, Income, Refund என மூன்று ரேடியோ buttons இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரத்தை தட்டச்சு
Windows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய
நீங்கள் பயன்படுத்தும் கணினியின் தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்த ஒன்று. Windows 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும். உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு
75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள்
நீங்கள் பயன்படுத்தும் கணினியின் வேகம் வழமையைவிட குறைவாக காணப்படுவதற்கு, அதிகளவான மென்பொருட்களை நிறுவியிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும். அதாவது கணினியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம். இதனால் வன்தட்டில்(Hard Disk) இடம் வெகுவாக குறைவடைவதோடு ஒன்றிற்கு மேற்பட்ட மென்பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதானல் பிரதான நினைவகத்தின்(RAM) அளவும் குறைவடைகின்றது. இதனால் உங்கள் கணினியின் வேகம் குறைவடைய வாய்ப்புள்ளது. இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மிகவும் உதவியாக உள்ள மென்பொருளே Free
Registry Booster 2011
கணினியின் Windows இயக்கத்தை பொறுத்தவரையில் Registry என்பது மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். இது கணினியில் தேவையில்லாமல் நிறைந்து கிடக்கும் Registry Entry-களை துப்பரவு செய்து கணினி வேகமாக இயங்க பங்களிப்பு செய்யும் ஓர் மென்பொருளாகும். இதன் புதிய பதிப்பினை நான் இலவசமாக பதிவிறக்க முகவரியினை உங்களுடன் பகிர்கிறேன். இதனை முற்றிலும் இலவசமாக பதிவிறக்க முடியும். பதிவிறக்கம் செய்ய http://download.cnet.com/Registry-Booster-2011/3000-2094_4-10510869.html
4 மடங்கு அதி வேகத்துடன் புதிய Fujitsu Tablet
Los Vegas-ல் நுகர்வோர் மின்னனுபொருள் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏராளமான நிறுவனங்கள் தங்களது புதிய gadget-களை அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்தினர். இந்த கண்காட்சி முடிந்த பிறகும் பல நிறுவனங்கள் தங்களது புதிய டிவைஸ்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் Fujitsu நிறுவனம் தனது புதிய Tablet-ஐ இப்போது அறிவித்திருக்கிறது. அந்த Tablet-ன் பெயர் Fujitsu Stylistic M532 ஆகும். இந்த Tablet 1280 X 800 Pixel resolution, 10.1


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



