Hardwareல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hardwareகளில் பலவிதமான error செய்திகள் காணப்படும். Windows நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற error செய்திகள் அதிகமாக காணப்படும். Hardware மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில Fileகள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும். அந்த Fileகளால் நம்முடைய கணினியில் அடிக்கடி error
Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு
Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம்.
Contact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்
கண்ணின் கருவிழியின் மீது அணியும் contact lens வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கணணியை இயக்கி எந்தத் தகவலை வேண்டுமானாலும் திரட்டிவிடலாம். சிலர் எப்பொழுதும் மடிக்கணணியை சுமந்து கொண்டே சென்று கொண்டிருப்பார்கள். அந்த சுமையையும் குறைக்க உங்கள் கண்களில் contact lens பொருத்தி அதன் மூலம்
உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு தளங்கள்
உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நுண்ணறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்ய பல தளங்கள் உதவி புரிகின்றன. மேலும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மாணவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு தேடுவோருக்கான பரீட்சைக்கும் உதவியாக இந்த தளங்கள் அமைகிறது. உங்களின் தரத்துக்கு ஏற்ப பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும். IQ TEST: 25 பக்கங்களில் பல்வேறுபட்ட வகை நிலைகளில் வினாக்கள் இந்த தளத்தில் உள்ளன. http://www.iqtest.com/ INTELLIGENCE TEST: இந்த
Youtube போல் Yahooவின் புதிய வீடியோ தளம்
Google வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம். Google தளங்களில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது Youtube தளம். இதைப் பார்த்து Yahoo நிறுவனம் Youtube தளத்திற்குப் போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது. இந்தத் தளத்திலும் Youtube தளத்தில் உள்ளதைப் போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். Yahoo
Facebookல் Group உருவாக்குவது எப்படி?
Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம். எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம். Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும். முதலில் http://www.facebook.com/login.php சென்று facebook
Zone Alarm 2012
இலவச Firewall applications பரவலாகப் பயன்படுத்தப்படுவது Zone alarm firewall தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு Zone Alarm 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இதனையும் இலவசமாக download செய்து பயன்படுத்தலாம். இதனை பதிவரக்கம் செய்ய இணைய தள முகவரி http://download.cnet.com/zonealarmfreefirwall/300010435_410039884.html. இந்தப் புதிய பதிப்பில் பழைய படுக்கை வரிசை பட்டன்களுக்குப் பதிலாக மூன்று பெரிய iconகளும், boxகளும் தரப் பட்டுள்ளன. முதல் icon computer பாதுகாப்பு குறித்த விஷயங்களைக்
இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அம்பலமாக்கிய Facebook!
முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பேஸ்புக்கால் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இரண்டாம் திருமணத்தின் போது எடுத்த படங்களை Facebookல் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக முதல் மனைவியிடம் மாட்டிக்கொண்டார். பிரித்தானியாவில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இந்நபருடைய இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இத் திருமணம் கடந்த வருடம் ஜுன் 25 இல் இடம்பெற்றது. இப்படங்களை 3 மாதங்களுக்குப்
சேற்றில் இருந்து மின்சாரம்
மின்சாரத் தட்டுப்பாட்டில் நாம் உள்ளோம். மரபு சார் மின்சாரத்தை விடுத்து மின்சாரத்தை வேறு எவ்வாறு உருவாக்குவது என பல நாடுகளும் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் இஸ்ரேல் நாடும் முயன்றது. அவர்கள் முயற்சி சற்று வித்தியாசமானது. சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் GRPL தரப்பில் கூறப்படுவதாவது: ஆற்றுப் படுகையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில்
Paper Battery
Battery பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். Battery பொதுவாக ஜின்க், மக்னீசியம், மெர்குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் இது உருவாகப்படுகின்றது. இது போன்ற batteryகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது. இதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் paper batteryகள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இதுவரை உலோகத்தை பயன்படுத்தாமல் batteryயை உருவாக்க முடியாது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க paper batteryயை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



