முடக்கப்பட்ட YOUTUBE வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி
YOUTUBE தளத்தில் நமக்குத் தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும். இந்த YOUTUBE தளமானது Google நிறுவனத்துடையது. இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களைக் கவர்ந்தவையாக இருக்கக்கூடும். அந்த நிலையில் அதுபோன்ற குறிப்பிட்ட வீடியோவினைக் காண ஒரு வழி உள்ளது. ஆனால் தற்போது youtube தளத்தில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண Firefox
Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு
உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு கணினியின் அளவை கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கணினி இயங்குவதற்குத் தேவையான மென்பொருட்கள் கணினியில் நாம் பதிவு செய்கிற புகைப்படம், பாட்டு, சினிமா உள்ளிட்ட கோப்புகள் அனைத்தும் hard diskகிலேயே பதிவாகின்றன. கணினி கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் hard diskகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன. Disk அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மறந்த WiFi Network இன் கடவுச் சொல்லை மீட்பதற்கு!
அலுவலகம், கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச்சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த Wireless Key View என்ற மென்பொருள். முதலில் Wireless Key View என்ற இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். முக்கியமாக நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில் இருக்க வேண்டும்.(Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்).
ASUS நிறுவனத்தின் புதிய வெளியீடு Eee Pad Transformer Prime TF201
ASUS நிறுவனமானது Eee Pad Transformer Prime TF201 எனும் பெயரில் புதிய Tablet PC ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது! இது AndroidTM 4.0 இனைப்பயன்படுத்தி இயங்குகின்றது! அத்துடன் NVIDIA® Tegra® 3 Quad-core CPU இனைப்பயன்படுத்தி இயங்கும் முதல் Tablet PC ஆகவும் விளங்குகின்றது! அத்துடன் 8 MP பிற்புற HD Camera வினையும் 1.2 MP முற்புற Camera வினையும் கொண்டுள்ளது! இது 16/32 GB Memory ஐ கொண்டிருப்பதுடன் 8 GB அளவிலான Online Storage ஐ ASUS
Facebook-ன் Recommendations விட்ஜெட்டை blogger-ல் இணைக்க
Blogger-ல் பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை சேர்த்து இருப்போம். ஆனால் பயனுள்ள நம்முடைய blogger-ன் Page Views அதிகரிக்கக் கூடிய சில விட்ஜெட்டுக்களை சேர்க்காமல் இருப்போம். அந்த வரிசையில் இடம்பெறுவது இந்த Facebook-ன் Recommendations விட்ஜெட். நாம் Facebook-ல் பகிரும் பதிவுகளில் மற்றவர்களால் அதிகமான பரிந்துரை செய்யப்படும் பதிவுகள் இந்த விட்ஜெட்டில் வரிசை படுத்துவதால் வாசகர்கள் இந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். இந்த விட்ஜெட்டை blog-ல் சேர்ப்பதால் கண்டிப்பாக
பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்
பார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்எஸ்கே கார்ப்பரேஷன். வாகன பேரிங்குகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்கள், தானியங்கி சாதனங்களுக்கான உதிரி பாகங்கள், ரோபோக்களில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஜப்பானின் எலக்ட்ரோ கம்யூனிகேஷன்ஸ் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நாய் ரோபோ தயாரிக்கும் ஆய்வில் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்த
Windows 7-ல் கடவுச் சொல்லை மாற்றுவதற்கு
கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை windows இயங்குதளத்தின் Admin கடவுச் சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுச் சொல்லை மாற்றிவிடுவது. இதுபோன்ற சமயங்களில் கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம். Windows 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த Windows 7 DVD தயாராக வைத்துக் கொள்ள
கணினி நன்றாக இயங்க
கணினி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. 1. உங்களுடைய இயங்குதளம் update ஆக இருக்க வேண்டும். புதிய இயங்குதளத்திற்கு மாற வேண்டும் என்பதில்லை. பயன்படுத்தும் இயங்குதளத்திற்கான அண்மைக் காலத்திய update கோப்புகள் இறக்கப்பட்டு பதியப்பட்டிருக்க வேண்டும். 2. நீங்கள் உருவாக்கிய தகவல்கள் பாதுகாப்பாக இருக்க சிறப்பான antivirus கணினியில் நிறுவியிருக்க வேண்டும். அதுவும்
சந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம் நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்காவின் மூலம் அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து
இரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து Aakash Tablet உலக சாதனை
Aakash Tablet-களைப் பற்றி அறிந்து இருப்பீர். உலகிலேயே மிகக் குறைவான விலையுள்ள Tablet முதன் முதலாக இந்தியாவில் Datawind நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு Rs.2500 க்கு வெளியாக அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது. இதன் அடுத்த version Ubislate 7 இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. Online-ல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பெருமாலானவர்கள் இந்த Tablet-களை online-ல் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம்


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



