உலகின் ஆபத்தான 25 Passwordகள்

இணையத்தில் ஒரு தகவலைப் பாதுகாக்க அவற்றுக்கென ஒரு password உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த passwordகளைத் திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு…

Facebook Account Deactivate செய்வது எப்படி?

இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது Facebookகாகத் தான் இருக்கும். ஒரு சில நேரத்தில் உங்களுடைய Facebook கணக்கை செயலிழக்கச் செய்ய நீங்கள் நினைக்கலாம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். உங்கள்…

வீடியோக்களை புக்மார்க் செய்து வைப்பதற்கு…

Youtube வீடியோக்களை பார்வையிடும் போது Watch Later என்ற வசதியின் மூலம் அவற்றை பின்னர் பார்த்து ரசிக்கலாம். எனினும் Youtube போன்று பிரபலமான Vimeo, TED மற்றும் Facebook வீடியோக்களை பின்னர் பார்வையிடுவதற்கு ஏற்றவாறு bookmark செய்து வைத்தும்…

Google + பயனாளரை தேடிக் கொடுக்கும் தளம்

சமூக இணையதளங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது Google + Facebook பயனாளர்களைத் தேட பல வழிகள் இருக்கிறது. ஆனால் Google + பயனாளர்களைத் தேடுவது சற்று சிரமமக இருந்து வந்தது. Google +ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக்…

வீடியோவை Audioவாக மாற்றம் செய்வதற்கு…

வீடியோ பாடல்களிலிருந்து சில சமயங்களில் நமக்கு பாடல்கள் மட்டும் தேவைப்படும். அந்த சமயங்களில் நமது வீடியோவிலிருந்து பாடல்களை பிரித்தடுக்க ஒரு சின்ன மென்பொருள் பயன்படுகின்றது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக்…

Dell நிறுவனத்தின் புதிய வெளியீடு – Latitude ST Tablet

Dell நிறுவனம் புதிய Tablet ஒன்றை வெளியீடு செய்துள்ளது. இது வர்த்தகர்கள் மற்றும் professionals குறிவைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது.  இதன் விவரக்குறிப்புகள் - 10.1-inch screen size - weighs 816 grams - 2GB of RAM -  up to 32GB SSD (upgradable…

Android மொபைல்களுக்கான VLC Media Player இலவச மென்பொருள்

அனைவருக்கும் VLC Media Player பற்றி தெரிந்திருக்கும்.  பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் இலவச Media Player மென்பொருள். இந்த VLC மென்பொருள் வெறும் பிளேயராக மட்டுமில்லாமல் பல்வேறு மறைமுக வசதிகளையும் கொண்டுள்ளது. கணினிகளுக்கு மட்டுமே…

மின்னஞ்சலில் தினமும் புத்தகம் படிப்பதற்கு….

உலகில் புத்தகம் விரும்பிகள் அதிகம். புத்தகங்களை அலைந்து வாங்கிய காலம் மாறிவிட்டது. இப்போது புத்தகம் படிப்பதற்கு மிகச்சுலபமான வழியைக் காட்டுகிறது dripread இணையதளம். ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல்…

கணினியின் பாதுகாப்பு – ADVANCED SYSTEM CARE இலவச மென்பொருள்

கணினியின் பாதுகாப்பு பற்றி பலரும் அக்கறை கொள்வர். ஆகையால் தான் கணினியில் antivirus software மற்றும் பல மென்பொருட்களை நிறுவுகின்றார்கள். கணினியினைப் பாதுகாத்து அதனது செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் சிறந்த மென்பொருள் ADVANCED SYSTEM CARE. …

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் விஞ்ஞானிகள் தகவல்!!

மனிதன் பூமியைத் தவிர வேறு எங்கு வாழ முடியும் என தன் தேடலைத் தொடர்ந்து கொண்டுள்ளான். இந்தத் தேடலில் ஒன்று தான் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா?  என்பது. இது குறித்த ஆய்வில் வானியல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய…