MS Paint பற்றி ஒரு தகவல்
படங்களை வரைய photo fileகளைத் திறந்து பார்க்க photo மற்றும் படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த Microsoft Windows System தரும் paint புரோகிராம் உதவுகிறது. நம் கற்பனைப்படி படங்களை edit செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் பயனுள்ளதாக அமையும். MS paint என்பது இலவசமாகத் தரப்படும் graphics புரோகிராம்
Online-ல் படத்தை Rounded Corners படமாக மாற்ற
நாம் நம்முடைய பதிவில் அந்த செய்தி சார்ந்த படங்களை சேர்ப்பது வழக்கம். இப்படி சேர்க்கப்படும் படங்கள் சதுர, செவ்வக வடிவில் இருப்பதை அனைவரும் அறிந்ததே. இப்படி போடும் போட்டக்களின் கார்னர் கூர்மையாக இருக்கும். அதை எப்படி நாம் Rounded ஆக எப்படி மாற்றுவது என்று இங்கு காணலாம். இதற்காக நாம் photoshop போன்ற image editing software உபகோகிக்க தேவையில்லை. ஆன்லைனிலேயே இரண்டு நிமிடத்தில் செய்து விடலாம். சாதரணமாக படம்
India One
India One என்றால் என்ன? Next Media Works மற்றும் BBCயும் இணைந்து நடத்தும் வானொலி சேவை தான் India One. இது 94.3 அலைவரிசையில் வருகின்றது. தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒலிபரப்பாகின்றது. 1970 முதல் இன்றைய தேதி வரையில் உள்ள பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றது. இதன் applicationகளை தற்போது ipad மற்றும் iphoneகளுக்கு வழங்கவிருக்கின்றது. The iPad version of IndiaONE costs USD 1.9 and the
iBall Laptop Speaker
iBall நிறுவனம் மடிக்கணினிக்கு [Laptop] புதிய Melody Bar and USB Drum மாடல் speakerகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சந்தை விலை முறையே ரூபாய் 890/- மற்றும் 990/- ஆகும். இனிமேல் பாட்டு கேட்டுக் கொண்டே வேலை பார்க்கலாம்.
நம் Blog-ல் வரும் வாசகர்களுக்கு “Welcome & Thankyou Message Panel” வைக்க
நம் பதிவுகளை பார்க்க வரும் வாசகர்களுக்கு நாம் நன்றி சொல்லியோ அல்லது நம்முடைய blog-ல் உள்ள தொகுப்புகளை பற்றியோ இதில் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இதில் நம்முடைய படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். நம் பதிவிற்கு மேலே இந்த விட்ஜெட்டை பொறுத்த உங்கள் blogger account-ல் நுழைந்து கொள்ளுங்கள். கீழே உள்ள கோடிங்கை copy செய்து கொண்டு Design Add a Gadget Html/ JavaScript – சென்று copy செய்த கோடிங்கை paste
Epson Stylus Photo Printer
Photo Printer தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் Epson நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது புதிய படைப்பான Epson Stylus Photo R3000 எனும் Photo printerஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் சந்தை விலை ரூபாய் 69,000/- மட்டுமே. இதன் விவரக் குறிப்புகள் - inkjet printer - LCD Display - maximum horizontal resolution 5760 x 1440 - A4 paper size - Automatic Feed
நண்பர்களை இணைக்கும் இணையம்
ஒரு கல்லூரியில் படித்தவர்கள் உள்ளூரில் அல்லது வெளியூரில் இருப்பார்கள். அனைவரையும் ஒன்றாகச் சேர்ப்பது என்பது சற்று கடினமான ஒன்று. ஓன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு உதவி புரிகிறது Faster Plan என்ற தளம். என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது. இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப் பற்றியும்
Free Memory Improve Master – கணினியின் Memory அதிகரிக்கும் இலவச மென்பொருள்
நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் RAM முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் memory அதிகமாக உபயோகப்படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு. இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில்
இணையத்தில் விளம்பரங்களை பெற வழிகள்
இணையத்தில் blogger மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல் படுகிறது. அவையாவன விளம்பரங்கள் செயல் படும் முறைகள் Pay per Click - இந்த வகை விளம்பரங்கள் ஒரு click செய்தால் இவ்வளவு தொகை என்று பிரித்து அதன் அடிப்படையில் செயல்படும். Page per Impression – இந்த
இரண்டு முகங்களுடன் வாழும் அதிசய பூனை!
இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனையைப் பார்த்து இருக்கின்றீர்களா? இங்கே பாருங்கள் அந்த அதிசய பூனையை… இந்தப் பூனைக்கு இரண்டு முகங்கள், இரண்டு வாய்கள், மூன்று கண்கள் உள்ளன. இந்தப் பூனையின் எதிர்காலம் தான் சந்தேகம் நிறைந்ததாக உள்ளது என்கிறார் அதன் உரிமையாளர். நீலநிறக் கண்களைக் கொண்ட இந்தப் பூனை இந்த ஆண்டின் கின்னஸ் சாதனைப் பதிவுப் புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டமை கூடுதல் தகவல்.


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்



