Web Development Using Firebug

0 3

எளிய முறையில் இணையதளம் வடிவமைப்பது எவ்வாறு என்று கற்றுக் கொள்வோம் . இதற்கு Firebug என்ற மென்பொருளை உபயோகிக்க போகிறோம் .இது Firefox  ப்ரவ்சருடன்( Browser) வரும் ஒரு இணைப்பு.இதை பதிவிறக்கம் (download) செய்ய http://www.getfirebug.com என்ற இணையதளத்திற்கு செல்லவும் .பின் வீடியோவில் உள்ளது போல் உங்கள் Firefox ப்ரவ்சரில் இந்த மென்பொருளை நிறுவவும்.

Related Posts

You might also like

Leave A Reply