என்ன தான் இருக்கிறது ChromeOSல்?
முதலாவதாக இப்போது கிடைக்கும் க்ரோம் பதிப்பு ஒரு முழுமையான பதிப்பு அல்ல. ஆல்பா பதிப்பு என்று அழைக்கப்படும் முதல் சோதனை பதிப்பு. இது நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்ததல்ல.
#1. இன்டர்நெட் இணைப்புடன் மட்டுமே இது செயல்படும்.
#2. உங்களின் டெஸ்க்டாப் கணினியில் இது இயங்காது. (You need VMWare)
#3. விலை மலிவாக கிடைக்கும் Notebook (Laptop அல்ல) ல் மட்டுமே இயங்கும்.
#4. உங்களின் அனைத்து Files & Data இன்டர்நெட்ல் உள்ள கூகல் Server ல் மட்டுமே சேமிக்கப்படும்.
தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.


செய்திகள்
பாடங்கள்
குறிப்புகள்
சந்தை
வேலை
கேள்வி பதில்


