Microsoft-ன் புதிய தளம் – Touch Effects

587

 1,295 total views

நாளுக்கு நாள் புதிய புதிய இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளன. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது. தற்போது சோதனை பதிப்பில் உள்ள Microsoft-ன் புதிய இணையதளம் Touch Effects.

இந்த தளத்தை open செய்தால்புள்ளிகளாக தெரியும். அதில் mouse  பயன்படுத்தி click செய்தும், Drag செய்தும் பாருங்கள். அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள்.
 இந்த தளத்திற்கு செல்ல – http://ie.microsoft.com/testdrive/Graphics/TouchEffects/

You might also like

Comments are closed.