இலவசமாக PNR status ஐ உங்கள் மொபைலில் பெறுங்கள்

PNR STATUS  என்பது மின்தொடர் வண்டியில் உங்களின் ஒதுக்கீடு தொடர்பான தகவலை தருவதாகும். இதை இணையத்தின் மூலமாக அறியலாம். ஆனால் தற்போது அதை உங்கள் மொபைலுக்கும் SMS அனுப்பும் வசதி இணையத்தில் உள்ளது. இந்த சேவையின் மூலம் உங்கள் PNR status பற்றி SMS கள் உடனுக்குடன் கட்டணம் இல்லாமலேயே  உங்கள் தொலைபேசில் பெறலாம்  ..[..]இதற்கு www.mypnrstatus.com

என்ற இணையத்தில் உங்கள் மொபைலின் நம்பரை பதிவு செய்து உங்கள் PNR நம்பரை கொடுத்தால் போதும் .

Related Posts

6 Responses to இலவசமாக PNR status ஐ உங்கள் மொபைலில் பெறுங்கள்

 1. Somas says:

  Thanks Buvan your Information.
  உங்களிடமிருந்து இன்னும் களை எதிர்பார்க்கின்றோம்.!

  முடிந்தால் களை பயன்படுத்தி வரைவதைக் காட்டித்தர முடியுமா?

 2. Somas says:

  Thanks Buvan your Information.
  உங்களிடமிருந்து இன்னும் களை எதிர்பார்க்கின்றோம்.!

  முடிந்தால் களை பயன்படுத்தி வரைவதைக் காட்டித்தர முடியுமா?

 3. sbhuvan says:

  நிச்சயமாக நண்பரே. மேலும் உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 4. sbhuvan says:

  நிச்சயமாக நண்பரே. மேலும் உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 5. soma says:

  Sory நேற்று கமாண்டை பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டேன்.

  உங்களிடமிருந்து இன்னும் Photoshop Tutorial களை எதிர்பார்க்கின்றோம்.!

  முடிந்தால் Photoshop Brush களை பயன்படுத்தி Backround வரைவதைக் காட்டித்தர முடியுமா?

 6. soma says:

Leave a Reply