HD Movieகள் உங்கள் கணினியில்
1,924 total views
CinemaNow என்ற திரைப்பட நூலகம் முதன் முறையாக HD Movieகளை உங்கள் கணினியில் காணும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் 20th Century Fox, Warner Brothers மற்றும் Intel போன்ற புகழ் பெற்ற பட நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய மற்றும் பழைய படங்கள் மற்றும் புகழ் பெற்ற TV நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம். Intel Insider Technology மூலம் உங்கள் கணினியில் HD தொழில்நுட்பத்தில் படங்களை வழங்குகிறது. இந்த நூலகம் 15000க்கு மேலான திரைப்படங்களை கொண்டுள்ளது. திரைப்பட ரசிகர்களுக்கு இது ஒரு நற்செய்தி.
Comments are closed.