பங்களாதேஷ் நாட்டிற்கான கூக்ல் வெப்‌ஸைட் முழுவதுமாக HACK செய்யப்பட்டுள்ளது

464

 1,159 total views

பங்களாதேஷ் நாட்டிற்கான கூக்ல் வெப்‌ஸைட் முழுவதுமாக HACK செய்யப்பட்டுள்ளது. இது Google  நிறுவனத்திற்கு ஏற்பட்ட ஓர் மிகப் பெரும் இழப்பு மற்றும் அவமானம் ஆகும். tiger-m@te எனும் மிகவும் பிரபலமான HACKER இந்த தளத்தை தாக்கியுள்ளார்.

http://google.com.bd எனும் முகவரி தாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த http://www.google.com.bd முகவரி சரியாக வேலை செய்கிறது. இந்த நபர் தான் அமெரிக்காவின் “Amercian Express” மற்றும் Airtel போன்ற மிகப் பெரும் தளங்களை தாக்கி புகழ் பெற்ற இந்த Hacker பல நாட்களுக்குப் பின்னர் Google லை ஒரு கை பார்த்துள்ளார்.

DNS hijack எனும் முறையில் அந்த நாட்டின் .co.bd  domain விற்கும் நிறுவனத்தின் மூலம் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

You might also like

Comments are closed.