“Anonymous” புதிய திருடன், Wikileaks ன் காவலன்

407

 802 total views

WikiLeaks அனைத்து உலகையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு இணைய தளம். அதை முடக்க நினைத்தவர்கள் ஏராளம். இன்று அவர்களை பலி வாங்க ஆரம்பித்துவிட்டனர் “Anonymous” என்ற பெயருடன் உலா வரும் Hackers (இணைய திருடர்கள்).

HBGary Federal, இது அமெரிக்காவை சேர்ந்த ஒரு பாதுகாப்பு நிறுவனம். இவர்கள் சில நாட்களுக்கு முன் DDOS attack என்கிற இணைய திருட்டை PayPal, Visa, MasterCard and Amazon போன்ற இணையதளங்களில் அரங்கேற்றிய “Anonymous” என்ற இணைய திருடர்களை பற்றி விசாரித்து வந்தார்கள்.

ஆனால் பல்லை பிடுங்கும் வைத்தியருக்கே பல் வழி என்பது போல் , இவர்களது இணைய தளமான http://www.hbgary.com/ தற்பொழுது தாக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் சுமார் 60,000 மின்னஞ்சல்கள் திருட பட்டு இருக்காலம் என்று நம்ப படுகிறது. மேலும் இந்த தகவல்களை torrent என்று சொல்லக்கூடிய கணினி விட்டு கணினி தகவல் பரிமாற்று முறையில் வெளியிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரி இதை ஏன் இவர்கள் செய்தார்கள் என்ற கேள்வி எலலாம். சளியும் குடுமியும் சும்மாவ ஆடும். Wikileaks ன் Accounts முடக்க உதவி செய்தவர்கள் தான் PayPal, Visa, MasterCard and Amazon. இவர்கள் தங்களுடைய ஆதரவை விளக்கிக் கொண்டதே இணைய திருடர்களின் கோபத்திற்கு காரணம். ஆகவே தான் இந்த பலி வாங்கும் படலம்.

HBGary  இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தி கீழே கொடுக்கப் பட்டுள்ளது

//

HBGary, Inc and HBGary Federal, a separate but related company, have been the victims of an intentional criminal cyberattack. We are taking this crime seriously and are working with federal, state, and local law enforcement authorities and redirecting internal resources to investigate and respond appropriately. To the extent that any client information may have been affected by this event, we will provide the affected clients with complete and accurate information as soon as it becomes available.

Meanwhile, please be aware that any information currently in the public domain is not reliable because the perpetrators of this offense, or people working closely with them, have intentionally falsified certain data. HBGary, Inc and HBGary Federal are committed to a comprehensive, accurate, and swift response to this crime.//

You might also like

Comments are closed.