விளையாடும் ரோபோக்கள்

779

 1,378 total views

ஒவ்வொரு நாடும் புதுப் புது ரோபோவை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இணைந்துள்ளது. சீனாவின் Zhejiang University விளையாடும் ரோபோவை கண்டுபிடித்துள்ளது. இந்த ரோபோக்களுக்கு Kong and Wu என்று பெயரிட்டு உள்ளனர்.  இந்த ரோபோக்கள் 160cm உயரமும், 55 கிலோ எடையும் கொண்டவை. 0.05 முதல் 0.1 நொடிகளுக்குள் செயல்படும். நான்கு வருடங்களாக இந்த ரோபோக்கள் உருவாக்கப் பட்டது.

You might also like

Comments are closed.