Linkedin ஐ தொடர்ந்து eHarmony தளத்திலும் கடவுச் சொற்கள் திருடப்பட்டன !

685

 1,555 total views

 

லின்கெடின் www.linkedin.com  மிகப் பெரிய சோசியல் தளங்களில் ஒன்று.இதனை ரஷ்ய ஹாக்கர் செக்கியூரிட்டி அமைப்பினை உடைத்திருக்கிறார்.6,458,020 பாஸ்வர்ட் SHA-1 unsalted   என்ற வகைகள் கொண்ட என்கிரிப் செய்த பாஸ்வர்ட்கள் வெறும் டெக்ஸ்ட்- அக வெளி யிட்டனர். இதனை லின்கெடின் நிறுவனம் உறுதி செய்தது. இதனால் அந்நிறுவனம் பயனர்களை தங்களது பாஸ்வர்ட்களை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து ஈ-ஹர்மோனி தளத்தின் 1.5 மில்லியன் பயனர்கள் பாஸ்வர்ட் திருடப்பட்டது. என்பது ஒரு மிகபெரிய டேட்டிங் தளம். http://www.eharmony.com/  ,இதன் தீர்வுக்கு FBI  உதவியை நாடியுள்ளது


கீழ் கண்டவை முதல் 30 இடங்களை பிடித்தது ,அகவே நீங்கள் உங்கள் பாஸ்வர்ஐ தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்

 

You might also like

Comments are closed.