எதிர் காலத்தில் கணினிகளின் வடிவம் மற்றும் பணியாற்றும் விதம்

தற்போது உள்ள PC எனும் தனியாள் கணினிக்கு பதிலாக எதிர் காலத்தில் கணினிகள் நாம் எழுதும் பேனா அல்லது கேமரா மாதிரியான வடிவத்தில் வரவிருக்கிறது.
கணினி பணியாற்றும் விதம்:
அறிவியல் அறிஞர்கள் Blue tooth எனும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கணினியை நம் சட்டை பையில் செருகி எடுத்து செல்லும் அளவுக்கு பேனா வடிவில் இவ் வருங்கால கணினியை உருவாக்கி உள்ளனர்.
ஒரு சமதளப் பரப்பை கணினியின் திரையாகவும், விசைப் பலகையாகவும் பாவித்து செயற்படுத்திட வேண்டும்.

இதனுடைய வரவால் தற்போதைய Lap top கள் கூட வெளியேறும் நிலை ஏற்படலாம்.

Related Posts

Leave a Reply